Tag: PM CARE FUND

பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புபவரா நீங்கள்?! உஷார்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி, பி.எம். கேர் என்கிற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் நிவாரண உதவிகளை கேட்டுக்கொண்டார். இதற்கான வங்கிக்கணக்கையும், வங்கி கணக்கு இணையதள முகவரியையும் அறிவித்தார்.  இதனை தொடர்ந்து, பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த நிதியுதவிகளை செய்துவந்தனர்.  இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சைபர் கிரைம் போலீசார் ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அதன்படி, பி.எம் கேர் என்கிற இணையதள கணக்கு போல பல போலி கணக்குகள் உருவெடுத்துள்ளனவாம். […]

coronainindia 3 Min Read
Default Image

இந்தாங்கரூ.501 மொய் வைத்த நபர்..!சின்னது பெரியது எதுவுமில்லை-பிரதமர் பாராட்டு

பிரதமர் நிவாரண நிதிக்கு 501 ரூபாய் மொய் வைத்த நபர் என்னால் முடிந்த சின்ன உதவி…என்று தெரிவித்தவருக்கு சின்னது பெரியது என எதுவுமில்லை  என நிவாரணம் அளித்த நபரை பெருமைப்படுத்தி நன்றி தெரிவித்து பிரதமர்  மோடி பாரட்டியுள்ளார்.  இந்தியாவில் கொரோனா தொற்று 1000த்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது.அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மேலும் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான நிதியை திரட்டும் விதமாக நாட்டு மக்களிடம் நிதியுதவி அள்ளிக்குமாறு பிரதமர் […]

#Modi 4 Min Read
Default Image