11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவர்கள் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.தமிழகத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்புக்கு நடந்த முதல் பொதுத்தேர்வு இது ஆகும்.இன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 95% தேர்ச்சி ஆகும்.மாணவிகள் – 96.5% பேர் தேர்ச்சி, மாணவர்கள் – 93.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு 91.3% தேர்ச்சி ஆகும். […]