பிளேக் நோய் உறுதிசெய்யப்பட்ட அணிலால் அமெரிக்க மக்கள் அச்சம். இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, மனிதர்களின் உயிர்களை வாரிக்கொள்ளும் வகையில் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளது. தற்போது உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கொலராடோவில் இருக்கும் அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதியான செய்தி மனிதர்களுக்கும் இந்த நோய் பரவும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. இந்த பிளேக் நோய் அமெரிக்காவில் கருப்பு மரணம் என அழைக்கப்படுகிறது. ஏன்னென்றால், இந்த நோய் பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே, […]