இந்திய பயனர்களை இலக்காகக் கொண்டு செய்யப்பட்ட 17 ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட இந்த 17 ஆஃப்களும் கடன் வழங்கும் (லோன் அப்ளிகேஷன்) பயன்பாடுகளாகும். இதனை ஆராய்ச்சியாளர்கள் ‘ஸ்பைலோன்’ (SpyLoan) என்று அழைக்கின்றனர். இத்தகையை ஆப்ஸ்கள் பயனர்கள் மீதான நம்பிக்கையை பயன்படுத்தி, பயனர்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்டத் தகவல்களைத் திருடி விடுகின்றன. இந்த ஆப்ஸ்பைகளை இன்ஸ்டால் செய்ததும் ஸ்டோரேஜ் முதல் லொகேஷன் வரை பல பெர்மிஷன்கள் கேட்கும். அதனை நீங்கள் அனுமதித்ததும், லோன் அப்ளிகேஷன்கள் […]
தமிழகத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆன்லைன் லோன் ஆப் வைத்திருந்தால் அதனை உடனே நீக்கி(delete) விடுமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் டிஜிபி அவர்கள் கூறியதாவது: “ஆன்லைன் முறைகேடு பற்றி சமீபகாலமாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.குறிப்பாக,ஆன்லைனில் லோன் வாங்குவதற்கான லோன் ஆப்கள்(loan app) நிறைய வந்துள்ளன.அந்த லோன் ஆப்களை நீங்கள் பதிவிறக்கம் செய்தவுடன் உங்களை லோன் அப்ளை செய்ய கொள்வார்கள்.அப்போது உங்கள் புகைப்படம் மற்றும் […]
பயனர்கள் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கால் ரெக்கார்டிங் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் அறிவிப்பு. மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான அனைத்து ஸ்மார்ட்போன்களில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. IOS அதாவது ஆப்பிள் போன் இயங்குதளத்தில் இல்லாத பல்வேறு சிறப்பம்சங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ளது. IOS-வுடன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் எளிதாகவும், புதுவிதமான சிறப்புக்கள் உள்ளதால் மக்கள் அதிகம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், ஆண்ட்ராய்டு […]
பயனர்களின் பாதுகாப்பு கொள்கையை மீறிய தனிநபர் கடன் கொடுக்கும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்துள்ளது போல, அதே அளவு எளிதாக மக்களின் உயிர்களும் பறிக்கப்படுகிறது. அந்த வகையில், அண்மைக் நாட்களாக இந்தியாவில் டிஜிட்டல் முறையில் ஒருவரின் KYC-ஐ மட்டும் அடிப்படையாகக் கொண்டு, ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் விரைவாக கடன் கொடுக்கும் பழக்க வழக்கம் அதிகரித்துள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் கடன் வாங்கியவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவர்கள் […]
கூகுள் நிறுவனம் தனது பிளேஸ்டோரிலிருந்து இந்தியாவை சார்ந்த ‘Mitron’ and ‘Remove China Apps’ என்ற இரண்டு செயலிகளை நீக்கியது இதற்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அதற்கு விளக்கமளித்துள்ளது கூகுள் . Mitron: Mitron செயலி உலகமுழுவதும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் டிக்டாக் செயலியை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது .இந்த செயலியானது பாகிஸ்தானை சேர்ந்த TicTic என்ற செயலியின் நகலாகும்.இது பிளேஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்கமளித்துள்ள Android மற்றும் Google Play இன் துணைத் தலைவர் சமீர் சமத் Mitron […]
1.NO CHROMO இந்த அப்ளிகேசனுக்கும் chrome ப்ரௌசெர்க்கும் என்ன வித்தியாசம் என்றல் இந்த அப்ளிகேசனில்ல் எந்த விதமான add (விளம்பரங்களும்) வராது. இதன் மூலம் நீங்கள் எந்த வெப்சைட் ஓபன் பண்ணுனாலும் அந்த தளத்தில் உள்ள அனைத்து விளம்பரங்களும் add பிளாக் செய்யப்படும்.இதன்மூலம் நேகம் மிகவும் சுலபமாக ப்ரௌஸ் செய்யலாம்.நெட் வேகமும் அதிகரிக்கும். http://www.mediafire.com/file/r6i45ha… 2.ANDROID WINDOWS 7 இந்த அப் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை கம்ப்யூட்டர் வடிவில் இயக்க முடியும். கம்ப்யூட்டர்(PC)ல் உள்ளது போல அனைத்து […]
கூகுள் சமீபத்தில் (கடந்த ஆண்டு) அறிமுகப்படுத்திய Android Instant Apps அடிப்படையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது, கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்களின் எதிரே காணப்படும் Try Now பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் செயலியை பயன்படுத்தி பார்க்கலாம் இன்ஸ்டால் பண்ணாமலே. தேவையென்றால் உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். முன்னர்போல முழுமையாக டவுண்லோடு செய்தபின் பயன்படுத்திப் பார்க்க நேரிடும் நேட்டிவ் ஏப்ஸ் (Native Android Apps) போலன்றி, உடனடியாக ஒரு செயலியை அதன் URL -யை கிளிக் செய்தாலே […]