மகளிருக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்க 200 வீராங்கனைகளின் பட்டியல் பிசிசிஐக்கு அனுப்பிவைப்பு. இந்தியாவில் முதன் முறையாக மகளிருக்கான ஐபிஎல் தொடர், 2023ம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 அணிகளாக நடத்தப்படவுள்ள இப்போட்டியில் பங்கேற்க 200 வீராங்கனைகளின் பட்டியல் பிசிசிஐக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 160-170 இந்திய வீரர்கள் மற்றும் 30-40 வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மகளிருக்கான ஐபிஎல் தொடர் மொத்தம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளன. 2023 ஆம் ஆண்டு […]