இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.அதில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தின் பொது மைதானத்திற்குள் வரும் பொது கொட்டு அடிக்கப்பட்டது.அப்போது கேப்டன் கோலியும்,தவானும் நடனம் ஆடியபடியே மைதானத்திற்குள் வந்தனர். Two @BCCI players have enjoyed their time at Chelmsford! Well played, @imVkohli & @SDhawan25! ????????????#ESSvIND pic.twitter.com/Uz8W7p2xoh — Essex Cricket (@EssexCricket) July 27, 2018