Tag: players

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆண்கள் தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இந்திய அணியை அறிவித்தனர். அப்போது, ரோஹித் சர்மா அஜித் அகர்கரிடம் பேசிய விஷயம் ஒன்று தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. அது எதைப்பற்றி என்றால் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு […]

BCCI 5 Min Read
Rohit Sharma and Agarkar

சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி…பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த தொடரில்  இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் , நியூசிலாந்து, குரூப் ஏ பிரிவிலும், பி பிரிவில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளது. இதில், இந்தியாவையும், பாகிஸ்தான் அணியையும் தவிர மற்ற அணிகள் தங்களுடைய வீரர்களை அறிவித்து விட்டனர். இன்று தான் கடைசி […]

BCCI 4 Min Read
ChampionsTrophy 2025

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் இன்று மதியம் அறிவிக்க உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இன்று மதியம் 12:30 மணி அளவில் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய அணியை அறிவிக்கவுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் அணிகளை தவிர, மற்ற அணிகள் தங்களது அணிகளை ஏற்கெனவே அறிவித்து விட்டன. இன்று மதியம் நடைபெறும் […]

BCCI 4 Min Read
Champions Trophy 2025

விவசாயிகள் போராட்டம்: விருதை திருப்பி அளிக்கும் கவிஞர்கள்,விளையாட்டு வீரர்கள்.!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக பஞ்சாபி கவிஞர் சுர்ஜித் பாட்டர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி தொடர்ந்து 12வது நாளாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், பலன் இல்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து […]

delhifarmersprotest 5 Min Read
Default Image

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ.!

நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான ஒரு நாள் தொடர் செடன் பார்க், ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன. முதல்கட்டமாக இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் முடிவடைந்தன. அதில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 5:0 என்ற கணக்கில் நியூசிலாந்தின் சொந்த மண்ணில் […]

#INDvsNZ 4 Min Read
Default Image