துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், இப்போட்டிக்கான பயிற்சியில் ரோஹித் பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவது […]