டிரம்ப், பிரதமர் மோடி உருவம் பதித்த தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகம். குஜராத் மாநிலம் சூரத் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் உருவம் பதித்த வெள்ளி, தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிரம்பின் இந்திய வருகையை நினைவுகூரும் வகையில், இந்த ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக, நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் அரசு பயணமாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்துக்கு […]