பட்ஜெட் மாடல் பைக்குக்குகளில் நல்ல மைலேஜ் தரும் மாடலாக வாகன ஓட்டிகளின் விரும்பப்படும் மாடலாக இருக்கிறது பஜாஜ் பிளாட்டினா . அதன் விலை, என்ஜின் விவரம் மற்றும் சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம்.! எஞ்சின் விவரம் : பஜாஜ் பிளாட்டினாவில் பிஎஸ் 6 தரத்தில் 115cc எரிபொருள் செலுத்தப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 7,000 rpm, 8.4 pHp திறனையும், 5,000 rpm-இல் 9.81 nm டார்க்க திறனையும் வெளிபடுத்துகிறது. பிளாட்டினா 110 எச்-கியரின் சிறப்பம்சங்கள் : […]