நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமேடை கட்டணம் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என நேற்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் வருகின்ற 31-ம் தேதி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் […]
நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமேடை கட்டணம் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் வருகின்ற 31-ம் தேதி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 125 ஆக இருந்த நிலையில் அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 3 ஆக உள்ளது. […]
கோடைகாலத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகமாக கூட்டநெரிசல் ஏற்படுகிறது. அதை தவிர்க்க நடைமேடை கட்டணத்தை ரூ.10-லிருந்து ரூ.15-க்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை கட்டணமாக ரூ.10 வசூல் செய்யப்பட்டு வருகிறது.பெரிய ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்டநெரிசலை தவிர்க்க நடைமேடை கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் குடும்பத்தினரை வழி அனுப்ப வருகின்றனர்.இதனால் ரயில் […]