Tag: plasticsurgery

அழகுக்கு அழகு சேர்க்க நினைத்து அசிங்கமாய் மாறிய நடிகை

சீனாவை சேர்ந்த அழகிய நடிகை காவ் லியு அவர்கள் தான் மேலும் அழகாக நினைத்து மூக்கு அறுவை சிகிச்சை செய்ததில் மூக்கு மிகவும் அசிங்கமாக மாறியுள்ளது. பொதுவாக நடிகைகள் திரையுலகிற்கு வரும்போதே தாங்கள் அழகாக இருக்கிறோம் என்ற ஒரு நம்பிக்கையுடன் தான் வருவார்கள். ஆனால் திரையுலகில் நுழைந்த பிறகு தங்களை விட அழகான பல நடிகர்களை பார்த்து அவர்களது ஒவ்வொரு அவயவங்களையும் அறுவை சிகிச்சை மூலமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வார்கள். அதேபோல சீனாவை […]

chainaactress 4 Min Read
Default Image

பிறப்புறுப்பு மற்றும் தொப்புள்ளை நீக்கி வேற்றுகிரகவாசி போல் மாறிய வாலிபர்!!

அமெரிக்காவைச் சேர்ந்த வின்னி ஒ (22) 110 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து தன்னை வேற்றுக்கிரகவாசியை போல் மாற்றிக்கொள்ள முயன்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் முழுமையான வேற்றுக்கிரகவாசியாக மாற அசைப்பட்டு அவரது பிறப்புறுப்பையும் நீக்கியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தன்னுடைய 17 வயதில் இருந்தே இந்த முயற்சியை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் மாடலாக இருந்த இவர் பின்னர் அதிக செலவில் அறுவை சிகிச்சைகளை செய்து வேற்றுக்கிரகவாசி போல் அவரை மாற்றிக்கொண்டுள்ளார். சுமார் 9 லட்ச ரூபாய் செலவு செய்து […]

alien 3 Min Read
Default Image