சினிமாவில் நடிப்பதற்காக மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட இலங்கை கடத்தல் மன்னன். இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா, கோவையில் காதலியால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மதுரையில் எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் […]