Plastic bottle-பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். பிளாஸ்டிக் பொருட்கள் நாம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத பொருளாகிவிட்டது நம் உட்காரும் நாற்காலி தொடங்கி குடிக்கும் தண்ணீர் கப் வரை பிளாஸ்டிக் தான். PET-[ poly ethylene terephalate]: தண்ணீர் பாட்டில்களில் பாலி எத்திலின் டெரிப்தாலேட் என்ற வகை கெமிக்கல் உள்ளது. இந்த வகை பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூர வீசி விட வேண்டும் . ஏனென்றால் இதில் உள்ள […]