Tag: plastic

அச்சச்சோ.. பிளாஸ்டிக் கவர்ல டீ குடிக்கிற ஆளா நீங்க? என்னென்ன பிரச்சனை வரும் தெரியுமா?

சென்னை : பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கப்படும் டீ, சால்னா போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவது நமது உடலுக்கு கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்லை. காரணம், சில வகை பிளாஸ்டிக் கவர்களில் நாம் சாப்பிட கூடிய உணவுப் பொருட்களை கொதிக்க கொதிக்க ஊற்றினால், அந்த பிளாஸ்டிக் கவரின் சில ரசாயனங்கள் உணவுடன் கலக்க வாய்ப்பு உள்ளது. இதனால் உணவின் தரம் பாதிக்கப்படலாம், மேலும் இது உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்து. நமது ஆரோக்கியத்திற்கு நாம் பொறுப்பேற்று, நமது […]

#Tea 7 Min Read
hot tea in plastic

மும்பையில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

மும்பையில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கடந்த இரண்டரை மாதங்களில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைக் கைப்பற்றியது. மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தும் கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து ₹16 லட்சம் அபராதமும் வசூலித்துள்ளது. தடை செய்யப்பட்ட அதாவது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு எதிரான இயக்கம் ஜூலை 1 முதல் மும்பை சிவில் அமைப்பால் நடைமுறைப்படுத்தப்பட்டது […]

#mumbai 2 Min Read
Default Image

#BREAKING: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் – மாநகராட்சி எச்சரிக்கை

கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை என மாநகராட்சி எச்சரிக்கை. கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பராமரிக்கப்படும் 3 இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலை, மாலை என இரு வேளைகளில் […]

#Pollution 2 Min Read
Default Image

ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..! மீறினால் அபராதம் எவ்வளவு தெரியுமா..?

நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு  நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. குறைந்த பயன்பாடு மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஜூலை 1 முதல் […]

plastic 3 Min Read
Default Image

#BREAKING: நெகிழி பொருள் தயாரிப்பு -தகவல் கொடுத்தால் பரிசு..!

தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பற்றி தகவல் அளித்தால் வெகுமதி தரப்படும். தடைசெய்யப்பட்ட நெகிழி பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பற்றி தகவல் அளித்தால் வெகுமதி வழங்கப்படும் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தி கைவிடப்படும் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி பயன்பாட்டுக்கு 2018 ஆம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் தடை உள்ளது. பிளாஸ்டிக்பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டு, தர்மாகோல் கப்பு, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை […]

- 4 Min Read
Default Image

பிளாஸ்டிக் பைகளில் பறவைகள் கூடுகட்டும் அவலநிலை..!

பிளாஸ்டிக் பைகளை கொண்டு நீர்பறவைகள் கூடு கட்டுவதால் பறவையினங்கள் அழியும் அபாயநிலை ஏற்படும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் உதகை பகுதிகளில் தற்போது இருக்கும் காலநிலையால் பல்வேறு பகுதியிலிருந்து பறவைகள் வருவது வழக்கம். பறவைகள் வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும். இந்த நேரத்தில் இந்தியன் ரோலர், கார்மரண்ட், யுரேஷியன் கூட், மலபார் விஸ்லிங் திரஸ், கிங்பிஷர் ஆகிய பறவைகள் இந்த இடத்திற்கு வரும். இந்த பறவைகள் பொதுவாக தாமரை தண்டுகள், […]

birds 3 Min Read
Default Image

அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் பிளாஸ்டிக் கழிவு 3 மடங்கு உயரும்!

அரசும் தனியார் நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியாமல் உலகமே திணறி வருகிறது. இந்நிலையில், அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் பிளாஸ்டிக் உற்பத்தியை குறைக்க முயலாவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்க கூடிய பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவுகள் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்றால் முகக் கவசங்கள், கையுறைகள், […]

#Corona 3 Min Read
Default Image

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் அன்பரசன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்துள்ளது என்றும் சுமார் 1500 டன் அளவிற்கு பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த விவாதத்தின் போது, குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , தடை செய்யப்பட்ட 14 வகையான […]

ban 3 Min Read
Default Image

இனி பிளாஸ்டிக் கொடுத்தால் இலவசமாக மெட்ரோவில் பயணம்..!

பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை கொடுத்துவிட்டு மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யலாம் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக ரோம் நகரில் உள்ள ஜியோவானின் மெட்ரோ  நிலையத்தில் இந்தத் திட்டம் தொடங்கியுள்ளது. அங்கு உள்ள mycicero என்ற செயலியை உள்ள  பார்கொட்டை ஸ்கேன் செய்து பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தில் செலுத்த வேண்டும். அப்படி கொடுத்த பிறகு அவர்களுக்கு மெட்ரோ பயணத்திற்கான பணம் ஏறிவிடும் இதை இத்தாலி சுற்றுச்சூழல் மற்றும் […]

#Italy 2 Min Read
Default Image

பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக  பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில், நாளை முதல் அக்டோபர்  1-ஆம் தேதி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

education 2 Min Read
Default Image

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை -ரயில்வே அமைச்சகம்…!

சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசிய போது “மகாத்மா காந்தி 150- வது பிறந்த நாளை கொண்டாடும் நேரத்தில் ஒருமுறை மட்டுமே  பயன்படுத்தப்படும்  பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்” என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் இதை தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என அறிவித்து உள்ளது. அக்டோபர் 2-ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறு சுழற்சி […]

india 2 Min Read
Default Image

பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது !

தாய்லாந்தில் மரியம் என்ற கடற்பசு நெகிழிப் பொருட்களை சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதை கவனித்த வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு அந்த  கடற்பசுவை  மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்தனர். அவ்வபோது கடற்பசு உடல்நலம் குறித்து ஃபேஸ்புக்கில் வீடியோக்கள் பதிவு செய்து வந்தனர். இதனால் தாய்லாந்து மக்களின் மத்தியில் அந்த கடற்பசு அதிகமாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் 8 மாதம் ஆன அந்த மரியம் கடற்பசு இன்று காலை […]

died 2 Min Read
Default Image

காலி ஆவின் பால் கவர்களுக்கு காசு!ஆவின் பால் நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!

நமது அன்றாட வாழ்வில் பால் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. அந்தவகையில் நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். தினமும் நாம் பால் உபயோகித்து வருகிறோம். இந்நிலையில், தமிழக அரசு மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழி பொருட்களுக்குத்தடை விதித்த நிலையில், பால் உட்பட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆவின் நிர்வாகம் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில், ஆவின் பால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. […]

Aavin milk 2 Min Read
Default Image

பிளாஸ்டிக் குப்பை எடுத்து வந்தால் இலவச சாப்பாடு !

சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாநகராட்சியில் கார்பேஜ் கஃபே என்ற பெயரில் உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு ஒரு கிலோ பிளாஸ்டிக் எடுத்து வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி மேயர் அஜய் திர்க்  கூறும்போதுஒரு கிலோ பிளாஸ்டிக் எடுத்து வந்தால்  மதிய உணவும் ,  அரை கிலோ பிளாஸ்டிக் எடுத்து வந்தால் காலை உணவும் வழங்கப்படுகிறது.   இந்த திட்டம் குப்பை பொறுக்குவோருக்கும் , நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கு உதவியாக உள்ளது. அடுத்த கட்டமாக […]

Free meals 3 Min Read
Default Image

242 டன் பிளாஸ்டிக் பறிமுதல் ! இனி பயன்படுத்தினால் 100 முதல் 1 லட்சம் வரை அபராதம்!

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தடை செய்து தமிழக அரசு உத்தரவு விட்டது.ஆனால் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக பயன்டுத்துவதாக புகார் எழுந்த நிலையில் சென்னையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவர்கள் கண்காணிக்க சென்னை மாநகராட்சி வார்டு அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழு இதுவரை 242 டன்னுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கவும், மேலும் மாநகராட்சி அனுமதி பெறாமல் கடை இயங்கி […]

#Chennai 5 Min Read
Default Image

#TrashtagChallenge: பிளாஸ்டிக் குறித்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் சேலஞ்ச்

சமூக வலைத்தளங்களை எடுத்துக்கொண்டால் அதை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பேஸ்புக்,ட்விட்டர்,வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம்  உள்ளிட்ட  இணையதளங்களின் பயனாளர்கள் அதிகம்.அதிலும் ட்விட்டரை எடுத்துக்கொண்டால் அதிகமாக ஒரு  ஹேஷ்டேக்கை பயன்படுத்தினால் அது சிறிது நேரத்திலே  ட்ரெண்டாகிவிடும். இந்நிலையில் பிளாஸ்டிக் மூலம் ஏற்படும்  பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பலவகையில் முயற்சி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தற்போது  சமுக வலைத்தளங்களில் #TrashtagChallenge என்ற ஹேஷ்டேக் பிரபலமடைந்து வருகின்றது . இதன்படி குப்பைகளால் அசுத்தம் அடைந்திருக்கும் பகுதியினையும் சுத்தம் […]

plastic 3 Min Read
Default Image

வடபழனியில் பிரபல உணவகத்தில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள பிரபல உணவகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் அந்த […]

#Chennai 2 Min Read
Default Image

மதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை- டாஸ்மாக் பொதுமேலாளர்…!!

சேலத்தில் மதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் பொதுமேலாளர் எச்சரித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், சேலம் நகர்ப்பகுதியில் உள்ள மதுபான பார்களில், டாஸ்மாக் பொதுமேலாளர் முத்துராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மத்திய பேருந்து நிலையம் அருகே இருந்த பாரில் ஆய்வு செய்தபோது, முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துமாறு பார் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

# Liquor 2 Min Read
Default Image

வருகிறது தடை..!!தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒப்படைக்க டிச..,31 கடைசி எச்சரிக்கை..!தயாரித்தால் கடும் நடவடிக்கை.!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் டிச.31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று  மாநகராட்சி கடைசி காலகேடுவினை அறிவித்துள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், தெர்மோக்கோல், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் மட்டும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்தாண்டு முதல் அதாவது ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடைவிதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்கும் […]

BAN PLASTIC 4 Min Read
Default Image

மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு…!

தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு ஜனவரி 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

#Tasmac 1 Min Read
Default Image