Tag: Plasmodium ovale

கேரளாவில் அரிய மலேரியா இனம் கண்டுபிடிப்பு – மாநில சுகாதார அமைச்சர் சைலஜா

சூடானில் இருந்து திரும்பிய ஒரு சிப்பாயிடம்  மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம் ஓவலே கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் ஒரு அரிய மலேரியா இனம் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சூடானில் இருந்து திரும்பிய ஒரு சிப்பாயிடம்  மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம் ஓவலே கண்டறியப்பட்டது. இந்த சிப்பாய் தற்போது கண்ணூரில்  உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். பிளாஸ்மோடியம் ஓவலே […]

#Kerala 3 Min Read
Default Image