தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி துவக்கம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருகிறத. பிளாஸ்மா சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த பிளாஸ்மா வங்கி இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து இரண்டாவதாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது. […]
இந்தியாவில் இரண்டாவது பிளாஸ்மா வங்கி இன்று தொடக்கம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சை மூலம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்மா சிகிச்சை என்பது, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கபட்டு குணமடைந்தோரின் ரத்தத்தில் இருந்து பிளஸ்மா எடுத்து அதை பாதிக்கப்பட்டோர் உடலில் செலுத்தி சிகிச்சை அளிப்பதற்கு பிளாஸ்மா சிகிச்சை என அழைக்கப்படுகிறது. […]
முதன் முறையாக மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான பிளாஸ்மா வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமே தற்பொழுது கொரோனா நோயால் பாதிக்கப்ட்டுள்ளதுடன், பல லட்சக்கணக்கோனோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா நோயிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் என மருத்துவ துறையால் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து முதன்முறையாக மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவின் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாக பிளாஸ்மா வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. 15 க்கும் மேற்பட்ட கொரோனாவை வென்ற […]