பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறினார். இதையடுத்து, கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர கவனித்து வருகின்றனர். உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை […]
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தனது பிளாஸ்மாவை தானம் செய்வதாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை- 25 ஆம் தேதி கொரோனா வைரஸ் பாசிடிவ் செய்த சிவராஜ் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆகஸ்ட்- 5 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மத்திய பிரதேச முதலமைச்சர் கொரோனா நிலைமையை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டபோது கூறுகையில், கொரோனா சிகிச்சையின் பின்னர் நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். கொரோனா வைரஸை எதிர்த்துப் […]
பிளாஸ்மா சிகிச்சை மூலம் 12 மணிநேரத்தில் குணமடைந்த கொரோனா நோயாளி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்தது. இந்நிலையில், சில மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சோதனை வெற்றியடைந்துள்ளதாக மருத்துவமனை […]
கொரோனாவை வென்று வந்த உத்திர பிரதேச மருத்துவர் பிளாஸ்மாவை தானம் செய்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்ததுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் துப்புரவுபணியாளர்கள் என அனைவரும் தங்களது குடும்பத்தை பிரிந்து அயராத பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ […]
டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகப்படியாக கொரோனா பாதித்த மாநிலங்களில் ஒன்றான டெல்லியில் இதுவரை கொரோனா வைரசால் 2,376 பேர் பாதிக்கப்பட்டு, 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 808 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது என்றும் கொரோனா […]
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளனர். உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 5652 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 269 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஒப்புதல் அளித்து இருப்பதாக […]
இந்தியாவில் முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சையில் டெல்லியில் சார்ந்த ஒருவர் குணமடைந்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று என்பது வேகமாக பரவி வருகிறது. இதனால், 18601 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை கொடுக்கலாம் என்றும் ஆனால், அந்த மாத்திரையை மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ள வேண்டும் அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.மேலும் பலர் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள கோரிக்கை வைத்து வருகின்றனர். பிளாஸ்மா […]