பிளாஸ்மா சிகிச்சை உதவுகிறதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. சார்ஸ், எபோலா போன்ற வைரஸ் நோய்கள் உலகில் பரவிய போது பல நாடுகளும் பிளாஸ்மா சிகிச்சை முறையை கடைபிடித்தனர். அதில் வெற்றியும் கண்டனர். பிளாஸ்மா சிகிச்சை என்பது வைரஸ் நோய் தாக்கியவர்களிடம் இருந்து பெறப்படும் எதிர்ப்பு அணுக்கள் சிகிச்சை முறையாகும். கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிலிம்போ சைட் செல்களில் ஒருவித நோய் எதிர்ப்பு சக்தி திரவம் சுரக்கும். […]
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்தால், அவர்களுக்கு ரூ. 5,000 நன்கொடையாக வழங்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மருத்துவர்களும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பிளாஸ்மா சிகிச்சை என்ற முறை கொரோனாவை கட்டுப்படுத்தி நல்ல பலனை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதன் […]
டெல்லியில்கொரோனா எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது எனதகவல் வெளியாகியுள்ளது. ஆனால் 72,000 பேர்குணமடைந்தனர். இதனால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை. மருத்துவமனையில் 25,000 நோயாளிகளில் 15,000 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருந்தாலும் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. நாட்டின் முதல் கொரோனா பிளாஸ்மா வங்கியையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். மிதமான நோயாளிகளுக்கு கணிசமாக மேம்பட பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்று எங்கள் சோதனைகள் காட்டுகின்றன என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். பிளாஸ்மா தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை […]
பிளாஸ்மா சோதனைகள் வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு ! டெல்லியில் நேற்று (ஏப்.30) ஒரே நாளில் 3 பேர் பலியாகினர், 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் கொரோனா பாதிப்பு 3515 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1094 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை டெல்லியில் 59 பேர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தோம். அந்த நபர் தற்போது குணமடைந்துள்ளார். இதனால் கொரோனாவுக்கு பிளாஸ்மா சோதனைகள் […]
கொரோனா-வை விரட்ட பிளாஸ்மா சிகிச்சையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில், உள்ள பிளாஸ்மாவை தனியாக பிரித்து எடுத்து, அதை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் கொரோனா நோயாளியின் உடலில் செலுத்தலாம்.இவ்வாறு சிகிச்சை அளிப்பதன் மூலம், அந்த நபருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இதன் மூலம் அவரை குணப்படுத்த முடியும்.ஏனென்றால் அவருக்கு கொரோனா நோய் ஏற்பட்ட சமயத்தில் கொடுக்கப்பட்ட மருந்தின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.மேலும் கொரோனா புதிய நோய் […]