கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) இன்று பூமியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விண்வெளி நிறுவனங்கள் கணிப்பு. பயங்கரமான புவி காந்த புயல் (Massive Geomagnetic Storm) G2 (மிதமான) மற்றும் G1 (மைனர்) 48 மணி நேரத்திற்குள் அதாவது இன்று அல்லது நாளைக்குள் பூமியைத் தாக்கலாம் என்றும் இதனால் உலகளாவிய இருட்டடிப்பு ஏற்படலாம் எனவும் நாசா உள்ளிட்ட உலகளவில் உள்ள விண்வெளி நிறுவனங்கள் கணித்துள்ளது. நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) மற்றும் நேஷனல் ஓசியானிக் […]
இனிமேல் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா சிகிச்சை முறைகளில் ஒன்றாக பிளாஸ்மா சிகிச்சை இருந்து வந்தது. பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் இருந்து, பிளாஸ்மாவை தானமாகப் பெற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்படுவதாகும். இந்நிலையில் இது தொடர்பாக, இந்த சிகிச்சை […]
9 முறை பிளாஸ்மா தானம் செய்து 18 நோயாளிகளுக்கு உதவிய மருத்துவர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக கழுவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினசரி இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், பெங்களூரில் மணிப்பால் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான […]
தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சி.என்.ராஜா, தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை […]
கொரோனாவை தூசி போல ஊதி தள்ளி விடலாம் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து. கொரோனாவிலிருந்து மீண்டுவந்த அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், கொரோனாவை தூசி போல ஊதி தள்ளி விடலாம் என்று கூறினார். அதன் பின் அவரிடம் நீங்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம் என கேள்வி எழுப்பப்பட்டது, அவர் பிளாஸ்மா தானம் கொடுக்க எனக்கு ஆசைதான் ஆனால் பிளாஸ்மா தானம் செய்ய 50 […]
டெல்லியை சேர்ந்த தப்ரேஸ் கான் ஆறு முறை பிளாஸ்மாவை தானம் செய்த அவர் மீண்டும் தானம் செய்யத் தயாராக உள்ளார். ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் கான் சில மாதங்களுக்கு முன்பு குணமடைந்தார். “என் சகோதரி, அம்மா மற்றும் நான் கொரோனா உறுதியானது . என் சகோதரி சவுதி அரேபியாவிலிருந்து பயணம் செய்திருந்தார் என்று அவர் கூறினார். கானின் கடைசி நன்கொடைக்கு 14 நாட்களுக்கு மேலாகிவிட்டது. மார்ச் -12 ஆம் தேதி கான் அதிக காய்ச்சல், சளி மற்றும் இருமல் […]
பஞ்சாப் அரசு அம்மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு யூனிட் 20,000 என 50,000 ரூபாய்க்கு பிளாஸ்மா வழங்க உள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பல இடங்களில் தற்பொழுது பிளாஸ்மா வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாகிய பஞ்சாபிலும் அரசு பிளாஸ்மா வாங்கி உள்ளது. இந்நிலையில், பஞ்சாபில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக பிளாஸ்மா வழங்கப்படும். ஆனால் தனியார் மருத்துவமனைகலீல் சிகிச்சை பெறுவோர் அதற்காக பெருந்தொகையை […]
எந்தவித தயக்கமும், பயமும் இன்றி பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14 நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்றும், சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் […]
மக்கள் முன்வந்து கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா நன்கொடை அளிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் வேண்டுகோள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் ஹெஜ்ரிவால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து சென்றவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதன்படி, டெல்லியில், கொரோனா வைராஸ் பிரச்சனையில் இருந்து குணமடைந்தவர்கள், மற்ற நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்ய முன்வர […]
சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு காரணமாக ராஜிவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரல் பாதிப்பு அதிகமானதால் அவருக்கு செயற்கை ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியானது. […]
உத்தர பிரதேசத்தில் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற முதல் கொரோனா நோயாளியான 58 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என கேஜிஎம்யூ மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் துணைவேந்தர் எம்எல்பி பாட் தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 58 வயது மருத்துவருக்கு முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் நேற்று மாரடைப்பால் இறந்துவிட்டதாக கேஜிஎம்யூ மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் துணைவேந்தர் எம்எல்பி பாட் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அவருக்கு இரண்டாம் முறை கொரோனா சோதனை நடத்தினோம். […]
கொரோனா தொற்று கண்டறியப்பட்டு மீண்டு வந்த நடிகை கனிகா கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்ய விரும்புகிறாராம். பாலிவுட் திரையுலகின் பிரபலமான பாடகியாக வலம் வந்த நடிகை கனிகா கபூருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டு, அவரை தனிமையாக இருக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டார். ஆனால், அவர் சொல் மீறி வெளியில் சென்று பார்ட்டிகளில் கலந்துகொண்டதால் பலருக்கும் கொரோனா பரவ நேர்ந்தது. இந்நிலையில், பல சோதனைகளுக்கு பிறகு அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில், […]