கலாமின் கனவை நனவாக்கும் பட்டதாரி ஆட்டோ ஓட்டுனருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்த, உலக அமைதி பல்கலைக்கழகம். ராமநாதபுரம் மாவட்டம் ஓம் சக்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாகுல்ஹமீது இவருக்கு வயது 33. இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி ஆவார். ஆட்டோ டிரைவராக உள்ள இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பசுமை இந்தியா கனவை நிறைவேற்ற தொடர்ந்து தனது சொந்த முயற்சியில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். தனது உழைப்பில் ஒரு […]
சூரிய உதயத்திற்கு முன்னர் அதிகாலையில் சூரிய குடும்ப கோள்களை வெறுக்கங்களால் பார்க்கமுடியும் என வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தின் முக்கிய கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றையும் நிலவின் பிறையையும் அதிகாலை வெறுக்கங்களால் பார்க்கமுடியும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ‘நாளை அதிகாலையில் சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வெள்ளி, செவ்வாய், சனி மற்றும் வியாழன் ஆகிய நான்கு பிரகாசமான கிரகங்களை பார்க்கலாம். பிரகாசமான நட்சத்திரங்களாக கிழக்கு- வடகிழக்கு திசையில் […]