நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில், பொதுமக்கள், அவரது ரசிகர்கள் அனைவரும் மரக்கன்றுகளுடன் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். நடிகர் விவேக்கின் உடல், காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த […]
ஜக்கி வாசுதேவ் ஒரு மரத்திற்கு 42 ரூபாய் என பணம் வாங்காமல் தமிழகம் முழுவதும் மரம் நட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நாட்டில் ஏற்பட்டிருக்கும் புவி வெப்பமயமாதலைத் தடுக்க காலநிலை அவசர நிலை பிரகடனத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் .மேலும் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் தட்பவெட்ப சூழ்நிலைகள் குறித்து மாணவிகள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . ஈஷா மையத்தின் […]
கரிசலாங்கண்ணி செடியில் மஞ்சள் மற்றும் வெள்ளை பூ பூக்கிறது. அதில் மஞ்சள் பூ மஞ்சள் காமாலைக்கு, வெள்ளைப்பூ ஊதுகாமாலைக்கும் நல்ல குணத்தை தருகின்றன. இது கற்பக மூலிகை ஆகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் இது கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறு நீரகம் ஆகியவற்றை தூய்மை செய்கிறது. கரிசலாங்கண்ணி கீரையாக சமைத்து சாப்பிடலாம். பொரியல், கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்த கெட்ட நீர் வெளியாகும். கரிசலாங்கண்ணி இலையினால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் : உடல் […]
முடக்கு என்றால் சந்தி. உடலில் இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் சந்தி அல்லது மூட்டு எனப்படும். இம்மூட்டிடுகளில் ஏற்படும் நோய்கள் முடக்குவாதம் அல்லது சந்துவதம் மிகவும் துன்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்த முடக்குவதத்தை நீக்குவதற்கு அறிய வகை மூலிகையான முடக்கொற்றான் பயன்படுகிறது. இந்த மூலிகையை நாம் ரசமாக வைத்து சாப்பிடலாம். ஆனால் இதை மிகவும் குறைவானோரே பயன்படுத்துகிறனர். மொழிகளில் குணப்படுத்த நோய்களையெல்லாம் இந்த மூலிகை செடி குணமாக்குகிறது . முடக்கொற்றான் இலையை ரசம் வைத்து அல்லது குடிநீரிட்டு குடித்து […]
துளசி செடி மூலிகை வகைகளில் ஒன்று. இது இன்றைய காலகட்டத்தில் சில வீடுகளில் மட்டுமே காண முடிகிறது. இந்த தலைமுறையினர் இதுபோன்ற மூலிகை செடிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே இவை வீடுகளில் வளர்க்கபடுவதில்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது வருகின்ற நோய்களுக்கு ஆங்கில மருத்துவதியே நாடுகின்றனர் . மூலிகை மருத்துவ முறையை சிலர் மட்டுமே நாடுகின்றனர். துளசி செடி உடல் நலம் சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில் சிறந்தது . துளசி மூலிகையில் ஓரியாண்டின் மற்றும் விசேயின் பாலிபினாலிக் பிளவனாயிடுகள் […]