Tag: planes

Breaking:டெல்லி ஏர்போட்டில் விமானங்களை சூழ்ந்த மழைநீர்…!

டெல்லியில் பெய்து வரும் கனமழையால் ஏர்போட்டில் விமானங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. டெல்லியில் அதிகாலை முதல் பெய்து வரும் கன மழையால்,இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.மேலும்,விமான நிலையம் முழுவதும் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால், விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Delhi: Waterlogging at Indira Gandhi International Airport (Terminal 3) after national capital received heavy rain As per India Meteorological Department (IMD), Delhi will […]

#Delhi 3 Min Read
Default Image

“மோசமான ஜனாதிபதி” டொனால்ட் டிரம்ப் வீட்டின் மீது பறக்கும் விமானங்கள்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், அவரது புதிய வீட்டின் மீது மோசமான ஜனாதிபதி எனவும் படுதோல்வி எனவும் பதாகைகள் கொண்ட விமானங்கள் பறக்க விடப்பட்டுள்ளன. கடந்த வருடம் விறுவிறுப்பாக நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றார். நிலையில் ஜனவரி 20ஆம் தேதி டிரம்ப்பின் பதவிக்காலம் முடிவடைந்து ஜோ பைடன் பதவி ஏற்ற நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு அமெரிக்க அதிபர் ஜனாதிபதி […]

bad president 3 Min Read
Default Image

விமானங்களை இயக்குவது அரசின் பொறுப்பல்ல – ஹர்திப் சிங் பூரி!

விமானங்களை இயக்குவது அரசின் பொறுப்பல்ல என்று விமான போக்குவரற்றது துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி கூறியுள்ளார். விமான போக்குவரத்துக்கு துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு ஏர் இந்தியா விமானம் குறித்து பேசினார். அப்பொழுது அவர் ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் சொத்து என குறிப்பிட்டார். அதற்காக விமானங்களையும் விமான நிலையங்களையும் இயக்குவதற்கான சேவையை அரசு வழங்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடப்பாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா தனியார் […]

government 2 Min Read
Default Image