முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது இன்று (ஞாயிற்று கிழமை) 175 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் தாய்லாந்து நாட்டில் இருந்து தென் கொரியாவின் முவான் (Muan ) விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது ஓடு பாதையில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த […]
பிரேசிலின் அமேசான் பகுதியில் நேற்று காலை சிறிய ரக விமானத்தில் பயணித்த 12 பேர் விபத்தில் உயிரிழந்தனர். கவர்னர் கிளாட்சன் கேமிலியின் பத்திரிகை அலுவலகத்தின்படி, பிரேசிலின் ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிராங்கோவில் உள்ள முக்கிய விமான நிலையம் அருகே விமானம் கீழே விழுந்தது என்று குறிப்பிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்றில், விபத்து நடந்ததாகக் கூறப்படும் அந்த சிறிய விமானம் காட்டில் எரிந்தபடி காட்சிகள் காட்டுகிறது. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக […]
சீனாவின் காங்ஜி சுவாங் பகுதியில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. சீனாவில் குவாங்சி ஜுவாங் பகுதியில் 133 பேருடன் சென்ற போயிங் 737 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. சீனாவின் குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. போயிங் 737 ரக பயணிகள் விமானத்தில் பயணம் செய்த 133 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து […]
மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டும். கேரளாவில், கோழிக்கூடு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள், […]
கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்க திட்டம். கேரளாவில், துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விமானமானது, தரையிறங்கும் போது 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததில், விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ), கடந்த ஆண்டு ஜூலை மாதம்,கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய ஓடுபாதை தொடர்பான […]
கோழிக்கோடு விமான விபத்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து பலரும் தங்களது கருத்துக்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகிற நிலையில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் […]
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவரின் இறுதி முக நூல் பதிவு. துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் […]
கேரளாவில் விமானம் விபத்திற்குள்ளானது குறித்து முதற்கட்ட தகவல். நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்தனர். இந்த விமானத்தில் மொத்தமாக 2 விமானிகள், 2 பணிப்பெண்கள், பயணிகள் 184 பேர் என மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான […]
ஏர் இந்தியா அதிகாரிகள் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் பார்வையிடுகின்றனர். கேரளாவில் கனமழை பெய்து வருகிற நிலையில், நேற்று துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானம் எதிர்பாரத விதமாக விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விமானம் விபத்திற்குள்ளான இடத்திற்கு, ஸ்ரீ முரளிதரன், ஸ்ரீ ராகவன், கோழிக்கோடு எம்.பி. மற்றும் ஏர் […]
கேரளாவில் 2 ஆக உடைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு. துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அந்த சமயம் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது, விமானத்தின் […]
கேரளா கோழிக்கோடு விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கமல் ஹாசன். கேரள மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையமாகிய கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று இரவு மழை காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமானம் சறுக்கி பள்ளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 17 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பலரும் இந்த விமான விபத்துக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விமான விபத்தில் இரண்டு பைலட்களும் உயிரிழந்துள்ளனர். […]
விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அவசரகால தேவைகளுக்காக நாடு திரும்பியவர்கள். துபாயில் இருந்து 191 பயணிகளுடன், கேரள மாநிலம் கோழிக்கூடு விமான நிலையத்தை வந்தடைந்த போது, அந்த விமானம் பெரும் விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், துபாயின் இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், விமானத்தில் ஐந்து ஊழியர்கள் இருந்தார்கள். நாங்கள் விமானி தீபக்கை இழந்து […]
கேரளா கோழிக்காடு விமான நிலையத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்துள்ள கேப்டன் முன்னாள் இந்திய விமானப்படை பைலட் ஆக பணியாற்றியவர். கொரோனா தொற்றால் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மீண்டும் இந்திய வரமுடியாமல் தவித்து வந்தனர். இவர்களுக்காக மத்திய அரசு வந்தே பாரத் எனும் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை ஆயத்தப்படுத்தி நாட்டு மக்களை அழைத்து வர செய்கிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் […]
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்து ட்வீட். துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் விமானம் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விமான விபத்தில் 18 பேர் […]
கோழிக்கோடு விமானத்தில் பயணித்த 3 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர். நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்தனர். இந்த விமானத்தில் மொத்தமாக 2 விமானிகள், 2 பணிப்பெண்கள், பயணிகள் 184 பேர் என மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுஉள்ளது. இதனால், வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதனால், மத்திய அரசு “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்ஹடைல் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர். இந்த விமானத்தில் மொத்தமாக […]