நெதர்லாந்து : சேர்ந்த நரைன் மெல்கும்ஜான் என்ற பெண் விமானி, இலகுரக விமானம் ஒன்றை எடுத்துக்கொண்டு வானில் பறந்தார். வானில் நன்றாக பறந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென விமானத்தின் மேற்கூரை காற்றில் திறக்கப்பட்டதால் அந்த பெண் மிகவும் குழப்பமடைந்தது அதிர்ச்சியானார். மேற்கூரை திறந்து காற்று வேகமாக வீசியதால் பெண் பயத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தார். பின், வேகமாக வீசிய காற்றில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் சிறிது நேரம் விமானத்தில் பறந்து […]
திருச்சி:சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் […]
ரஷ்யாவில் தற்போது மீண்டும் ஒரு விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 6 ஆம் தேதி ஆன்-26 ரக விமானம் ரேடார் பார்வையிலிருந்து மறைந்தது. பின்னர் இது குறித்து தேடும் பணியில் ஈடுபட்ட பின்பு தான் விமானம் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. தற்போது ஒரே மாதத்தில் அடுத்தபடியாக மீண்டும் ஒரு விமானம் காணாமல் போய் உள்ளது. இந்த விமானம் சைபீரியா பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையில் இதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விமானத்தில் 13 […]
28 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் திடீரென மாயமாகியுள்ளது. பெட்ரோபாவ்லோவ்ஸ்க் நகரிலிருந்து பலானாவுக்கு சென்றுகொண்டிருந்த ஏ.என்.26 என்னும் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் கம்சட்கா ஏவியேஷன் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த விமானம் 1982 ஆண்டு முதலே செயல்பட்டு வருவதாகவும் சீன நிறுவனமாகிய டாஸ் எனும் நிறுவனம் கூறியுள்ளது. காணாமல் போன விமானம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தேடுதல் பணிகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானம் பலானாவிற்கு […]
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சென்ற முதல் சர்வதேச பயணம். தொழிநுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று முதன்முறையாக கௌதமாலாவுக்கு நேற்று மதியம் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இவர் தனி விமானத்தின் மூலம் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார். இதனையடுத்து, அவர் சென்ற விமானத்தில் திடீரென தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, வாஷிங்டனில் உள்ள, ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கமலா ஹாரிஸ் […]
நாடு முழுவதும் ஊரடங்கில் அடுத்தக்கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பொது ஊரங்கினை நாடு முழுவதும் அமல்படுத்தியது.இந்நிலையில் கொரோனா ஊரடங்கு 6 மாதக் காலமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதில் சில தளர்வுகளை மத்திய அரசு அவ்வபோது அறிவித்து வருகிறது. அந்த வகையில், சர்வதேச பயணிகள் இந்தியாவில் நுழைய மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் இதில் கட்டுப்பாடுகள் சிலவற்றை தளர்த்தியுள்ளது. அதன்படி, மின்னனு விசா, சுற்றுலா […]
உக்ரைனில் அவசர கால கதவை திறந்து விமான றெக்கையில் அமர்ந்து காற்று வாங்கிய பெண். துருக்கியிலிருந்து போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானம் ஒன்றில் பயணிகள் அனைவரும் கீழே இறங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இளம்பெண் ஒருவர் மட்டும் விமான றெக்கையின் மீது சாவகாசமாக அமர்ந்து கொண்டு காற்று வாங்கி கொண்டு இருந்து உள்ளார். இதனை கண்ட விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அந்த பெண்ணை அங்கிருந்து வெளியேற்றிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது விமானத்திற்குள் […]
சினா நாட்டில் உள்ள ஹார்பினில் ட்ரைலரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு விமானம், பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்டது. அதனை மீட்க, அந்த டிரைவர் அதை வெளியே எடுப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதற்காக டயர்களை கழற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அதனை வீடியோ எடுத்த சிலர், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்பொழுது அந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. An airplane was stuck under a footbridge in Harbin, China. Watch how it was removed […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த வின்சென்ட் பியோன் என்பவர் பிரபலமான எழுத்தாளர் மற்றும் இயக்குனராக உள்ளார். இவர் கொலரடோ மாநிலத்தில் உள்ள ஆஸ்பின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அவர் முன்பதிவு செய்திருந்த அந்த விமானத்தில் அவர் மட்டுமே முன்பதிவு செய்திருந்த நிலையில், சில காரணங்களால் அவரது விமான சேவை தாமதமாக்கப்பட்டது. இதனையடுத்து அனா விமானத்தில் பயணிக்க யாரும் பயணசீட்டு வாங்காத நிலையில், இறுதியாக விமானத்தில் வின்சென்ட் மட்டுமே பயணிப்பதாக […]
பயங்கரதவாதிகள் முகம் மீது இந்திய விமானப்படை பதிலடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் பதிலுக்கு தாக்கும் என்பதால் பயணிகள் விமானம் பாக்கிஸ்தான் எல்லை பகுதியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த […]
மும்பை விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஆந்தை அமர்ந்திருந்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில்சிங்கப்பூரிலிருந்து லண்டனுக்கு செல்லும் விமனனம் ஜெர் ஏர்வேஸ் போயிங் . இந்த விமானம் செல்ல தயாராக இருந்த சூழலில் பயணிகள் மற்றும் விமானத்தை செலுத்த விமான ஓட்டுனர்கள் தயாராகினர் . அப்போது பணியாளர்கள் வந்தபோது விமானத்தின் ஓட்டுனர் இருப்பிடத்தில் ஆந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த சக ஊழியர்கள் ஆந்தையை பிடித்து சென்று தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.சுமார் 14 மணி […]
ஆஸ்திரேலியா தாஸ்மானியாவில் ஏற்பட்டுள்ள காட்டுதீ_யை அணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆஸ்திரேலியா நாட்டின் தாஸ்மானியா_வில் உள்ள காட்டில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது.இந்த காட்டு தீ பல நூறு ஏக்கருக்கு பரவியுள்ளதால் காட்டு தீ-யை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படைவீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் . இதுவரை சுமார் 720 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த காட்டு தீ பரவி இருப்பதால் காட்டு தீயை அணைக்க விமானம் மூலம் ரசாயன பவுடர்களை தெளிக்கும் பனி முடுக்கிவிடப்பட்டுள்ளது . உள்ளூர் தீயணைப்பு வீரர்களுக்கு உதவதற்காக நியூஸ் சவுத் வேல்ஸ் […]
அமெரிக்காவில் பழமைவாய்ந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. அமெரிக்காவில் ஒகியோ மாநிலத்தில் உள்ள வாய்னே கவுண்டி பகுதியில் வானில் பறந்து கொண்டு இருந்த விமானம் கீழே தரையில் நொறுங்கி விபத்துக்களாகியது.இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு பெரும் உயிரிழந்தனர இந்த விபத்து குறித்து தெரிய வந்துள்ள தகவலில் விமானம் விண்ணில் 50 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் தொழில் நுட்ப கோளாறின் காரணமாக தரையில் விழந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.இந்த விமானத்தில் ஏற்பட்ட விபத்துக்குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி […]
டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் மூடுபனி காணப்படுகிறது. எதிரில் இருக்கும் பொருள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால், நேற்று ஒரே நாளில் மட்டும் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. அதேபோல், ஏராளமான வெளியூர் ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகையும் தாமதமானதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். இன்றும், கடும் பனிமூட்டத்தால், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 20 […]