Tag: PlanB

மிஸ்டரி திரில்லர் பாணியில் உருவாகியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’.! படப்பிடிப்பு நிறைவு.!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திட்டம் இரண்டு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களையும் , வித்தியாசமான படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘திட்டம் இரண்டு’. சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் வினோத் குமார் ஆகிய இருவர் தயாரிக்கும் இந்தப் படத்தினை வினோத் கார்த்திக் இயக்கியுள்ளார்.இவர் ‘யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி’ […]

PlanB 4 Min Read
Default Image