Tag: plague virus

மங்கோலியாவில் பரவும் பிளேக் தொற்று.. 42 வயது நபர் உயிரிழப்பு!

மங்கோலியாவில் புதிதாய் பரவதொடங்கிய “பிளேக்” நோய் தொற்றால் 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், வடசீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் புதிதாய் ஒரு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. “பிளேக்” எனும் அந்த புதிய வகை வைரஸ், தற்பொழுது வடசீனாவில் பரவிவருகிறது. “மர்மோட்” எனப்படும் ஒருவகை அணிலின் கறியை சாப்பிட்டதால், அந்த வைரஸ் பரவியது என கூறப்படுகிறது. அதன்காரணமாக, மர்மோட் அணில் இறைச்சியை சாப்பிடவேண்டாம் என மக்களிடம் அந்நாட்டு […]

42 year old death 4 Min Read
Default Image

கொரோனவை தொடர்ந்து சீனாவில் பரவதொடங்கிய “பிளேக்” வைரஸ்.. தனிமைப்படுத்தப்பட்ட 146 பேர்!

சீனாவில் தற்பொழுது பரவதொடங்கிய பிளேக் வைரஸால் சகோதர்கள் இருவர் தாக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடரிப்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்னர். சீனா, வுஹான் பகுதியில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 1.15 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 5.34 லட்சத்திற்கு மேற்பட்டோர் இந்த வைரஸின் தாக்கதால் உயிரிழந்துள்ளது. மேலும், கொரோனாவின் தாக்கம் இந்தாண்டு முழுவதும் இருக்கும் என கூறப்படும் நிலையில், கொரோனாவுடன் வாழவேண்டும் என உலக […]

#China 4 Min Read
Default Image