உங்கள் வீட்டில் இந்த பகுதியில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பது மங்களகரத்தை அதிகரிக்கும். வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியை இந்த இடத்தில் வைத்தால் வாஸ்து தோஷங்கள் தீரும் வாய்ப்புகள் உள்ளது. அதனை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டில் உள்ள பெரியவர்கள் மிகவும் முக்கியமான மங்களம் அளிக்கும் பொருளாக கருதுகின்றனர். பொதுவாகவே வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று ஐதீகம் உள்ளது. […]