Tag: places of worship

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்களில் இன்று முதல் 50 பேருக்கு அனுமதி.!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வழிபாட்டுத் தலத்திற்குள் ஒரே நேரத்தில் 50 பேருக்கு நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பக்தர்கள் முக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், ஆறு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் இன்று முதல் மீண்டும் திறக்க மாநில அரசு அனுமதித்தது. ஆனாலும், கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படலாம். மேலும், வழிபாட்டுத் தலங்களின் தலைவர்கள் கொரோனா நெறிமுறையைப் பின்பற்றுவதை […]

#Jharkhand 3 Min Read
Default Image