9 ஆவது சீசன் ப்ரோ கபடி லீக் (PKL) கபடி போட்டிகள், நாளை (அக்-7) பெங்களுருவில் ஸ்ரீ கண்டீரவா உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்குகிறது. ஐபிஎல் போட்டிகளை போன்றே நடத்தப்படும் பிகேஎல் (PKL) எனும் கபடி போட்டிகள் வருடா வருடம் நடைபெற்றுவருகிறது. ஆண்டுக்கு ஆண்டு கபடி போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றனர். கிரிக்கெட் போன்றே இந்தியாவில் தற்பொழுது மற்ற விளையாட்டுகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அந்த வகையில் கபடி போட்டிக்கென்று ப்ரோ கபடி லீக் (PKL) தொடர்கள் […]