உணவகத்திற்கு சென்று வரும் பொழுது நலம் விசாரிக்க வந்த பெண்ணிடம் கைகுலுக்குவதைத் தவிர்த்தார் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகளவில் பரவி வருகிறது இந்த வைரஸ் முதலில் பரவியபோது முன்னெச்சிரிக்கயாக கை கழுவதல் முகக்கவசம் அணிதல் என நிறைய பின் பற்ற வேண்டிய கட்டாயம் உண்டாகியது அந்த வகையில் லண்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கிழக்கு லண்டனில் உள்ள பிஸ்ஸா யாத்ரீகர்கள் உணவகத்திற்கு அதிபர் ரிஷி சுனக் உடன் வந்திருந்தார் அப்போது திரும்பி செல்லும்போது […]