கடந்த அக்டோபர் 4ம் தேதி கூகுள் தனது புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. அதன்படி, கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் ஆனது. அதைத்தொடர்ந்து, 8 சீரிஸில் புதிய கூகுள் பிக்சல் 8ஏ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இது கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் மற்றொரு மாடலாக இருக்கலாம். ஏனென்றால் […]