ஆரோக்கியம் தரும் பிஸ்தா கூட அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. பொதுவாக நட்ஸ் வகைகளில் மிகவும் முக்கிய அம்சம் கொண்டது இந்த பிஸ்தா. நாம் சாப்பிடும் இனிப்பு பலகாரங்கள் ஆக இருந்தாலும் சரி, சாக்லேட், ஐஸ்கிரீம், மிட்டாய் என பல்வேறு உணவுகளில் அலங்காரத்திற்காகவும் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் பிஸ்தா சேர்க்கப்படுகிறது. ஆனால் இந்த இதனையும் நாம் அதிகமாக உட்கொண்டோமேயானால் பல்வேறு உடல் பாதிப்புகள் நாம் சந்திக்க நேரிடும். இதை அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பாதிப்புகள் […]