தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் ஒரு சிறந்த இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இதில் பிசாசு படத்தின் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதால், படத்திற்கான இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ளார். இதில், ஆண்ட்ரியா , விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ளனர். திகில் கலந்த இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி […]