ஃபிர்னி என்பது அரிசி, பால் மற்றும் குங்குமப்பூ சேர்ந்த சுவையான ஒரு உணவு தான் ஃபிர்னி. தேவையான பொருட்கள் பால் – 1 லிட்டர் ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி அரிசி ஈர மாவாக தண்ணீர் சேர்த்து அரைத்தது – 100 கி. சர்க்கரை – 6 மேசைக்கரண்டி குங்குமப்பூ – ஒரு துளி ( மென்சூடான நீரில் இட்டு கலக்கப்பட்டது ) நறுக்கிய பிஸ்தா – 1/2 தேக்கரண்டி செய்முறை பால் […]