பிரியங்கா காந்தி வீட்டை காலி செய்ய ஒரு மாதம் கெடு. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப்பை, கடந்த நவம்பரில் மத்திய அரசு திரும்ப பெற்ற நிலையில், அடுத்தக்கட்டமாக டெல்லியில் பிரியங்கா காந்தி குடியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்ய செய்ய வேண்டும் என பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதிக்குள் பிரியங்கா அரசு […]