கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்கள் டெலிவரி . இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், வீடுகளில் இருந்த மக்களில், பெரும்பாலானோர் இணையத்தில் உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டனர். இந்நிலையில், இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் நிறுவனமான ஸ்விக்கி, கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்கள் டெலிவரி செயப்பட்டதாக கூறியுள்ளது. மேலும், 1.29 லட்சம் சாக்கோ […]
திண்டுக்கல்லில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுமையான போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர். திண்டுக்கல்லில் உள்ள முஜீப் பிரியாணி கடையில், வரும் நவ.14-ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர். அன்று குழந்தைகள் மெய்பொருள் காண்பதறிவு என்ற தலைப்பில், 5 நிமிடங்களில் 5 திருக்குறளை ஒப்புவித்தல் அரை பிளேட் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இப்போட்டி அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.