மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம். காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையும் கட்ட கூடாது என, கடந்த 2012-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், கர்நாடகா அரசு அதனை பொருட்படுத்தாமல், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என உறுதியாக உள்ளது. இதனையடுத்து, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு மற்றும் மற்ற கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரியில் ராம்நகர் பகுதியில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில், மேகதாதுவில் அணை […]
தேமுதிக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று பிரேமலதா அவர்கள் தெரிவித்துள்ளார். தேமுதிக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூறுகையில், தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்றும், ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் தொகுதி அறிவிப்புக்கு அதிமுக எங்களை அழைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.