கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிசாசு பட நடிகை!

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மலையாள நடிகை பிரயாகா மார்டின். கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் மேலும் 2 வாரத்திற்கு அதாவது மே 17 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலமாக பிரித்து அதற்கேற்ப சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் … Read more