நடிகை பீரவீணா திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் வசித்து வரும் இவர் குழிகளை வளர்த்து வரும் கூட்டின் அருகே நல்ல பாம்பு ஒன்றை கண்டு பயந்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரவீணா. இவர் மலையாளத்தில் இங்கிலீஷ் மீடியம், ஹஸ்பன்ட் இன் கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். மேலும் பல மலையாள சீரியல்களிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி என்னும் தொடரிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் […]