திருநங்கை பிரஸ்லி தயாரித்த புதிய முகக்கவச உடை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிற நிலையில், எப்படி இந்த பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது என மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோவையை பிறப்பிடமாக கொண்ட திருநங்கை பிரஸ்லி, ‘மெட்ராஸ் மிஸ் இந்தியா’ மாடலிங் போட்டியில் முதலிடம் பெற்றவர். இவர், திருநங்கைகளுக்கு ஆன்லைன் மூலம் ஃபேஷன் […]