முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மருத்துவமனைக்கு பரிசோதனை ஒன்றிற்காக சென்றபொழுது, எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, கடந்த வரம் என்னுடன் தொடர்பு கொண்டவர்களை தயவுசெய்து தனிமைப்படுத்தவும், கொரோனா பரிசோதனை சோதனை செய்யவும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து இவருக்கு நேற்றிரவு மூளை […]