மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. கோவா சட்டப்பேரவை சபாநாயகர் பிரமோத் சாவந்த் அடுத்த கோவா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவாவில் முதல்வராக இருந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர் மும்பையில் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாரிக்கர் இதனையடுத்து, இவர் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, பின் நாடு […]