Tag: piragyanantha

குழந்தை சுஜித்திற்காக மாணவன் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

கடந்த 25-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித், வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதனையடுத்து குழந்தையை மீட்பதற்கான பணிகள், 4 நாட்களை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வந்தது. பலரின் போராட்டத்திற்கு மத்தியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை சடலமாகவே மீட்கப்பட்டது.  குழந்தையை உயிரோடு மீட்டு விடுவார்கள் என தமிழகமே மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த போது, […]

championship 3 Min Read
Default Image