Tag: pirabhudeva

பிரபல பாலிவுட் நடிகருக்கு வில்லனாகும் பரத்!

நடிகர் சல்மான்கான் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து பாலிவுட் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் பரத், பிரபு தேவா இயக்கும், ‘பரத் ராதே’ என்னும் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் சல்மான்கான் ஹீரோவாக நடிக்கிறார். இதுகுறித்து, பரத் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது கனவு நனவாகியிருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், இவர் சல்மான்கான் மற்றும் பிரபுதேவாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை […]

#SalmanKhan 2 Min Read
Default Image