நடிகர் பிரபாஸ், இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகி உள்ள சாஹோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. பாகுபலி படத்திற்கு பின், பிரபாஸின் இப்படம் ரிலீசாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பிராபாஸின் ரசிகர் ஒருவர் பேனர் கட்டிய போது, மின்சார ஒயர் உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் திரையரங்கு கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, […]