டெல்லி இருந்து சிட்னிக்கு பயணிகளோடு கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தின் விமானிக்கு கொரோனா தொற்று இருப்பது சிட்னியில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து சிட்னி செல்ல விருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தினை இந்திய விமானி ஒருவர் ஒட்டிச்சென்றார்.மேலும் விமானத்தினை ஒட்டிச் செல்வதற்கு முன்பே ஜூன் 16 அவருக்கு கொரோனா பரிசோதனையானது நடைபெற்றது. அச்சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது. ஜூன்.,20 ந்தேதியில் டெல்லி-சிட்னி விமானத்தினை இயக்கத்திற்காக விமானியின் பெயர் விமானத்தை […]
வாட்ஸ் ஆப் மூலம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு விமானப்படையின் ரகசியங்களைப் படமெடுத்து அனுப்ப முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட விமானப்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி விமானப்படைத் தளத்தில் பணியில் இருந்த குரூப் கேப்டனான அவரை விமானப்படையின் உளவுப்பிரிவினர் கண்காணித்ததில் அவர் சிக்கினார். தான் காதலிக்கும் பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அந்த அதிகாரி ரகசிய தகவல்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண், விமானப்படை அதிகாரியை மயக்கி ரகசியங்களைப் பெறுவதற்காக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் அனுப்பி […]