Tag: pinrayivijayan

கேரள மக்களுக்கு உதவ அறிவுறுத்தல் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ எல்லையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு […]

#Kerala 4 Min Read
Default Image