அடிலெய்டு : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த நவ-22ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி வழக்கம் போல நடைபெறும் பகல் நேராக போட்டியாக அல்லாமல் பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டு ஓவல் […]