Tag: pineapple rasam

என்னது.. பைனாப்பிள் ரசமா? அது எப்படிங்க.. செய்றது?..

Rasam recipe –வித்தியாசமான சுவையில் அண்ணாச்சி பழ ரசம் செய்வது எப்படி என இப்பதில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்; அண்ணாச்சி பழம் =இரண்டு துண்டுகள் புளி =நெல்லிக்காய் அளவு தக்காளி= இரண்டு பெருங்காயம் =அரை ஸ்பூன் சீரகம் =ஒரு ஸ்பூன் மிளகு =1/2 ஸ்பூன், மல்லி= ஒரு ஸ்பூன், பூண்டு=6  பள்ளு வரமிளகாய்= 3 பருப்பு= 25 கிராம் செய்முறை; முதலில் பருப்பை நன்கு வேகவைத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு […]

#AnnachiFruit rasam 4 Min Read
pineapple rasam

அன்னாச்சி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா.?

காலை எழுந்தவுடன்  உணவு சாப்பிட்டால் எவ்வளவு நல்லதோ அதே அளவு தான் பழங்களும் அந்த வகையில் அன்னாச்சி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள். பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அன்னாச்சி பழம் . இந்த பலம் சாப்பிடுவதால் உடலில் அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கிறது ,வைட்டமின் A,B,C, நார்ச்சத்து, புரதம் ,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுடைய முகம் […]

#Pineapple 3 Min Read
Default Image

வகை வகையான ரசம் தயரிக்க உதவும் பழங்கள் யாவை?

தென்னிந்தியர்களை பொருத்தவரை என்ன தான் அறுசுவை உணவை உண்டாலும், அவர்களின் பசி உணர்வு திருப்தி அடைய கட்டாயம் அவர்கள் நாடும் ஒரு விஷயம் என்ன என்றால் அது ரசம் தான். பெரும்பாலான தென்னிந்திய இல்லங்களில் ரசம் இல்லாமல் ஒரு நாளும் கழியாது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உணவான ரசத்தை பலரும் புளி மற்றும் தக்களி கொண்டு மட்டுமே இதுவரை சமைத்து வருகின்றனர். இந்த பதிப்பில் பழ வகைகளை வைத்து எப்படி ருசியான வகை வகையான ரசம் […]

different varieties of rasam made by various fruitse 6 Min Read
Default Image